Devikulathil Thooval Kaalam Part 2 : (Tamil Edition)
பிரபஞ்சத்தில் யாரின் சந்தோஷம் யாரிடம் இருக்குமென்று யாருக்கும் தெரியாது, 'நாம்' நமக்கானவர்கள் மட்டுமில்லை! பிறருக்காகவும்தான்! நம்மில் யாரின் நிம்மதியோ, ஆனந்தமோ அடைப்பட்டிருக்கலாம்! பிறருக்கான ஆறுதல், தேடல், காதல், விடுதலை நம்மிடம் இருக்கலாம். பிரியத்தை, பிரியமானவர்களை பிரிந்தாலும் அது வேறொரு வடிவமெடுத்து நம்மை என்றாவது சேரும்! இந்த பிரபஞ்சம் அதனை நம்புபவர்களுக்கு வேண்டியதை தானாகவே கொடுத்துவிடும்.
Some stories whispered by the winds, Some etched in the heart's sacred hymns. Some tales are felt deep in the soul, But some, in Devikulam's embrace, make you whole. In the lush green breeze, one finds repose, Where the tea gardens in harmony compose. The hills of Munnar, just a stone's throw away, Devikulam's charm, in the sun's golden ray.
So come, live the stories untold, In Devikulam, where mysteries unfold. In every leaf, in every stone, A narrative of beauty, uniquely its own.