பூமிகாணா தேவன் நீ... (Tamil Edition)
தன் கணவனை இழந்து வாழ்ந்து வரும் கர்ப்பிணியான ரவீனாவை சில வருடங்கள் கழித்து சந்திக்கிறான் அவளது அத்தை மகன் சுரேஷ். சிறுவயதில் தன்னை உருகி உருகி காதலித்த மாமன் மகளின் நிலையை எண்ணி வேதனையுறுகிறான் சுரேஷ். அவளது காதலை நிராகரித்துவிட்டு தான் ஏற்றுக்கொண்ட காதல் கசந்து போன நிலையில் அவளது இல்லத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருவருக்கும் இடையில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்பதை ஆர்ப்பாட்டங்களின்றி விவரிக்கிறது இக்கதை..
BEST DEALS
About the Author
வணக்கம் தோழமைகளே! எனது பக்கத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்! இதோ "கனவு காதலி ருத்திதா" என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதுவரை இருபதுக்கு மேற்பட்ட நாவல்கள், இரண்டு குறுநாவல்கள் மற்றும் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்...
அவற்றின் பட்டியல் இதோ..
நானின்றி நீயாக..
சுவாசமாய் நீ...
உனக்கே உயிரானேன்...
சிவாவின் காதல்...
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா...
தாலாட்டும் காற்றே வா...
சிறு எறும்பாய் நான்.. ஒரு துளி தேனாய் நீ...
இனி எல்லாம் வசந்தமே..
மர்மராணி
கூர்முனை போர்
சிறு காதல் பொழுதில்...
காதலும் கசந்து போகும்...
இளவேனிற் தீஞ்சுடரே...
விஜயசாலி
வாழ்வளித்த வள்ளல்
நிழலுக்குள் நீராய்...
கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்..
காற்றில் எந்தன் கீதம்...
அன்புள்ள மன்னா
பூமியிலே தேவதைகள்
ஏ.எஸ்.வைரஸ்...
காதல் காத்தாடி
உந்தன் மறுபாதி நானாகிறேன்
முத்தம் துப்பும் டிராகன்
தினம் உனைத் தொழுதேன்...
புயல்காற்றிலும் பிரியாதிரு...
குறுநாவல்கள்
மாலையில் யாரோ மனதோடு பேச...
ப்ளூ சட்டை அழகன்...
சிறுகதைகள்...
மீண்டும் ஒரு காதல் நன்னாள்
கண்ணெதிரே தோன்றினாள்
ரக்ஷாவின் ரகசியம்
ஒரு பானை சோறு
அமைதியாய் ஒரு அழிவு.
தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே...
கன்னம் சுருங்கிட நீயும் ..
இருக்கு ஆனா இல்லை...
கிட்டத்தட்ட அனைத்து கதைகளுமே Kindle வாசிக்கக் கிடைக்கின்றன. Kindleலில் இல்லாத கதைகளை https://kkruthitha.blogspot.com/ என்னும் எனது வலைப்பூவில் முற்றிலும் இலவசமாக படித்து மகிழலாம். நன்றி!